ஞாயிறு -
ஞாயிறு, s. the sun, சூரியன்; 2. Sunday, ஆதிவாரம்.
ஞாயிறு திரும்பி, the sun-flower. ஞாயிறு வணங்கி, a plant, கொழுஞ்சி.
கொழிஞ்சி - kozinci
கொழுஞ்சி, கொளஞ்சி, கொளி ஞ்சி, s. a species of orange tree with small reddish fruit citrus aurantium nobilis chrysocarpa.
காட்டுக்கொழிஞ்சி, சீமைக்-- different species of கொழிஞ்சி.