உபசங்காரம் - upacangkaram
s. (உப) reduction to the original elements, as when the deity destroys the world, முடிவு; 2. (logic) refutation, ஆக்ஷேபம்; 3. summing up, summarising, முடிக்கை 4. exclu ding, mantra for preventing a missile from harming, விலக்குதல்; அஸ்தி ரத்தை விலக்கும் மந்திரம்.
க்ஷேபம் - ksepam
occupying time.
ஞ ஞஃகான் , s. the letter ஞ்.
காலக்ஷேபம், passing time, entertainment. ஸ(ச) த்காலக்ஷேபம், good occupation of time.
விக்கேபம் - vikkepam
விக்கக்ஷேபம், விட்சேபம் celestial latitude in general; 2. the latitude of the moon (in lunar eclipses); 3. three elements to be found (in solar eclipses):- சசி விக் கேபம், இரவி விக்கேபம் & நித்திய விக்கேபம்.
From Digital Dictionaries