குசால் - kucal
s. (Hind.) gaiety, merriment, களிப்பு; 2. adj. unrestrained.
குசாலாய்த் திரிய, to move about merrily. குசால்பண்ண, to make or be merry. குசால்புருஷன், குசாற்காரன், a fop, a jovial man.
சாலக் - calak
ஜாலக், சாலக்கு, s. (Hind.) finery, குசால்; 2. an artifice, a trick, சாலம்.