கன்னி - Kanni
s. a virgin, maiden, a young unmarried woman, குமரி; 2. Virgo in the Zodiac, கன்னியாராசி; 3. youthfulness, இளமை; 4. virginity, கற்புக் கெடாமை; 5. a female ascetic; 6. the month, புரட்டாசி; 7. aloe, கற்றாழை.
கன்னிகழியாத ஆண்பிள்ளை, an unmarried man. கன்னிக்கோழி, a pullet nearly arrived at maturity. கன்னிக்கால், the first post put up in a new-built house dressed as a female, see கலியாணக் கால். கன்னிமை, கன்னித்துவம், virginity. கன்னி, (-மை, -முத்திரை) அழியாத பெண், an undefied maiden, a girl who has not lost her virginity. கன்னிமார், virgins. கன்னித்திசை, south-west. கன்னிப்பிடி, balls of coloured boiled rice thrown to the crows by women praying for the welfare of their brothers on the day succeeding Sankaranthi day. கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி, a woman in her first pregnancy.
சத்தம் - Satham
சத்தகன்னிகை, சத்தமாதர், the seven personified divine energies of Sakti. சத்தகுலாசலம், the seven eminent mountains, இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், & விந்தம். சத்தசாகரம், --சமுத்திரம், the seven seas of the world. தண்ணீர் சத்தசாகரமாய் ஊறுகிறது, the water springs abundantly. சத்தசுரம், the seven notes of the gamut. சத்ததாது, the seven constituents of the human body, இரத்தம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம். சத்ததாளம், the seven common varieties of time-measure, viz. துருவ தாளம், மட்டியதாளம், அடதாளம், ஏக தாளம், திருபுடைதாளம், ரூபக தாளம் & சம்பைதாளம். சத்தநதி, the 7 sacred rivers:- கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி & கோதாவரி. சத்தநரகம், the 7 hells :-- கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. சத்தபுரி, the 7 sacred cities :-- அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி & துவாரகை. சத்தமி, the 7th day after the new or full moon. சத்தமேகம், the seven clouds :-- சம் வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த் தம், சங்காரித்தம், துரோணம், காள முகி, நீல வருணம். சத்தரிஷிகள், the seven rishees :- அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிஷ்டன், காசியபன் & மார்க்கண்டேயன்.
கன்னிகை -
s. a virgin, கன்னி.
கன்னிகாதானம், கன்னியாதானம், giving a vigin in marriage without receiving the customary gift,-one of the 32 meritorious acts. கன்னியாகுமரி, Cape Comorin. கன்னியாஸ்திரி, கன்னிப்பெண், கன் னியாப்பெண், a virgin, a spinster.
From Digital DictionariesMore