குங்குமம் - Kungumam
s. a kind of fragrant tree, crocus sativus; 2. a red paint formed of turmeric with alum and lime juice, செஞ்சாந்து; 3. European saffron, குங் குமப்பூ; 4. saffron or yellow colour, red colour.
குங்குமக்காவி, saffron-ochre. குங்குமச்சம்பா, paddy of yellow colour. குங்குமநிறம், -வர்ணம், saffron colour. குங்குமப்பூ, European saffron, the flower of the குங்குமம் tree. குங்குமப்பொட்டு, a spot of crimson paint on the fore-head.
கேசரம் - kecaram
s. pollen of flowers, பூந்தாது; 2. mimusops elengi, மகிழமரம்; 3. saffron குங்குமப்பூ; 4. a beetle, வண்டு.