குறை - Kurai
II. v. i. be short, be missing, wanting, எஞ்சு; 2. diminish, grow scarce, less, dear, சிறுகு; 3. be lowered in rank, estimation etc. கெடு; 4. droop in affliction, வருந்திவாடு; 5. be cut off, வெட்டப்படு; 6. be elided as a letter (Gram.) எழுத்துக்கெடு.
குறைச்சல், (com. குறைதல்), v. n. defect, want, scarcity, dearness. அது குறைச்சலல்ல, it is not dear; it is not less than what is required. குறைச்சலாய் வாங்க, to buy dear; to buy less than what is wanted. குறைச்சலாய்ப், (குறைவாய்) பேச, to speak ill or depreciatingly of a person. குறைந்தபட்சம், at least, not less than. குறையப்பண்ண, to diminish. குறை (குறைந்த) மரக்கால், a scant measure. குறைவு, v. n. defect, poverty, reduction. குறைவானது, that which is defective or unbecoming. குறைவுபடுத்த, to disgrace; to minimise. ஏறக்குறைய, சற்றேறக்குறைய, more or less, about. கொஞ்சங் குறைய, almost.
அரை - Arai
s. half, பாதி; 2. the waist, இடை; 3. மரத்தினடி, trunk of a tree; & 4. stomach.
அரைக் கட்டிக்கொள், gird yourself. அரைக் கச்சை, girdle. அரைக்கால், an eighth, half a quarter. அரைச்சட்டை, waist coat; jacket. அரைஞாண், அரைநாண், cord round the loins. அரைநாழிகை, half of an Indian hour or 12 minutes. அரைப்பை, a purse tied round the waist. அரைமனசாயிருக்க, to be reluctant, to be half willing. அரையாப்பு, அரையாப்புக்கட்டி, a venereal ulcer, bubo. அரைவாசி, half. அரைவாசி ஆயிற்று, it is half done. அரைவாசி வார்க்க, to fill half full. அரைகுறையான சீர்திருத்தம், imperfect reform. அரைவட்டமாக விஸ்தரிக்க, to extend in a semi-circular form. அரை உத்தியோக முறையில், semi-officially.
பிணங்கு -
III. v. i. be pressed, entangled, பின்னிக்கொள்ளு; 2. quarrel slightly (as lovers), ஊடற்படு; 3. shew ill-will, be displeased, மனக்குறையாகு.
தகப்பனோடே பிணங்கித்திரிகிறான், he is at variance with his father.
From Digital Dictionaries