குறுகு -
III. v. i. grow short, diminish, grow less, be brought low, குறை; v. t. approach, அணுகு.
குறுக, near, short. குறுகக் காய்ச்ச, to reduce a liquid by boiling. குறுகப்பண்ண, to shorten. குறுகப்பிடி, hold it nearer or shorter. குறுகலர், enemies குறுகலாயிருக்க, குறுகியிருக்க, to be short. குறுகிய, adj. narrow. குறுகிவந்தான், he is come near. குறுக்கம், v. n. brevity, shortness, abbreviation.
இடங்கர் - itangkar
s. a water pot or jar, நீர்ச்சால்; 2. a narrow way, குறுகிய வழி; 3. adulterers, as இடக்கர்; 4. an alligator, முதலை.
"இடங்கர்மாப் பொருதபோரில்" கம்பன் - In the fight fought by the crocodile.