குடத்தி - kutatti
s. a kind of wolf whose head, ears and tail are like those of an ass.
கழுதைக் குடத்தி; 2. see under, குடம்.
குடம் - kutam
s. a cow, பசு; 2. a kind of dance.
குடவன், (fem. குடத்தி) a man of the tribe of cow-herds. குடவுண்ணி, cow-tick.
தரக்கு - tarakku
s. a tiger, புலி; 2. a hyena, புலிக்குடத்தி.
From Digital Dictionaries