கூளம் - Kuulam
s. rubbish of straw, hemp etc. chaff, குப்பை; 2. sediment, dregs, திப்பி.
குப்பையும் கூளமும், sweepings and chips. கூளத்தைத் தூற்றிப்போட, to winnow the chaff. கூளம்போட்டுத் தட்டின எருமுட்டை, fuel made of cowdung mixed with chaff etc. கூளன், a worthless person.
கந்தல் -
s. rags, கந்தை; 2. shameful vicious life, கேடு; 3. a profligate fellow, கெட்டவன்; 4. fault, blemish due to ignorance, அஞ்ஞானத்தால் உண்டான குற்றம்.
கந்தலாய்த்திரிய, to live a profligate and debauched life. கந்தல்கூளம், confusion, disorder.
வைக்கோல் -
வைக்கோல் வாரி, a rake for straw. வைக்கோற் கட்டு, a bundle of straw. வைக்கோற் கந்து, straw heaped round the threshing floor. வைக்கோற் குதிரை, -பாம்பு, bundles of straw to stop the breach of a river. வைக்கோற் கூளம், chaff of straw. வைக்கோற் புரி, straw ropes. வைக்கோற் போர், a heap of straw. மசிந்துபோன வைக்கோல், straw crushed to pieces by threshing.
From Digital DictionariesMore