கூச்சல் - Kochal
s. an out cry, a great noise, கூக்குரல்.
கூச்சலிட, கூச்சல்போட, to make a great noise, to cry out.
நாணம் -
s. bashfulness, shame, shyness, modesty, கூச்சம்.
நாணக்கேடு, impudence, immodesty. நாணங்கெட்டவள், an impudent woman. நாணமாயிருக்க, நாணப்பட, to be shamefaced, bashful, modest.
கூர்ச்சு -
(vulg. கூச்சு) s. the point of a thing; 2. a sharp-pointed stick, குச்சு.
கூர்ச்சு கட்டையாய்ப் போயிற்று, the stick is grown blunt. கூர்ச்சுக் குல்லாய், --குல்லா, a conicalshaped cap. கூர்ச்சாக்க, to sharpen. கூர்ச்சாயிருக்க, to be sharp-pointed. முளைக்கூர்ச்சு, a peg.
From Digital DictionariesMore