எண் - Enn
s. thought, estimation, எண்ணம்; 2. number, enumeration, இலக்கம்; 3. arithmetic, கணிதம்; 4. deliberation, counsel, ஆலோசனை; 5. knowledge, அறிவு; 6. mind. மனம்; 7. astronomy, astrology, சோதிட நூல்; 8. logic, தர்க்கம்; 9. fineness of gold or silver, மாற்று; 1. esteem, honour, மதிப்பு; 11. bound, limit, வரையறை.
எண்ணுமெழுத்தும் கண்ணெனத் தகும், arithmetic and grammar may be regarded as eyes. எண்ணுக்குள் அடங்காதது, that which is innumerable, or incomprehensible. எண் கூட்டல், addition. எண் சுவடி, the multiplication table. எண் பெருக்கல், multiplication. எண்ணிலா, எண்ணிறந்த, innumerable.
சங்கலனம் - cangkalanam
s. aggregation, blending, கலப்பு; 2. addition, கூட்டல்.
சங்கலிதம் - cangkalitam
s. blending, mixture, கலப்பு; 2. addition in Arithmetic, கூட்டல்; 3. series of numbers in progression.
From Digital Dictionaries