உயர்த்து - Uyarnthu
III. v. t. (caus. of உயர்) exalt, raise high, lift up, elevate, உயரச் செய்; 2. promote, மேலாக்கு.
அலாக்கு - alakku
லாக்கு, s. (Hind.) wrong, injury, vexation, தீங்கு; 2. adj. separate தனி.
அலாக்காய், all in a lump, one out of many, separately as அலாக்காய்த் தூக்கு, take it up separately. அலாக்கு பண்ண --ப்படுத்த, to wrong, to injure.
குமாரன் - kumaran
s. a son, மகன். fem. குமா ரத்தி, குமாரி, a daughter.)
குமாரப்பல்லாக்கு, a small palankeen. குமாரவர்க்கம், lineage, progeny. இராசகுமாரன், a prince.
From Digital DictionariesMore