இலவங்கம் -
லவங்கம், s. clove, கிராம்பு; 2. wild cinnamon, cassia, காட்டுக் கருவாமரம்; 3. cinnamon, கருவா.
இலவங்கப்பட்டை, cinnamon, cassia bark. இலவங்கப்பத்திரி, leaf of the cassia. இலவங்கப்பூ, cloves, a spice.
பிலவகம் - pilavakam
பிலவங்கம், s. a monkey; 2. a frog.