கனல் -
s. fire.
கனலோன், the sun, as being hot. கனனிறக்கல், (கனல்+நிறம்+கல்) ruby, மாணிக்கம்.
இரணம் - iranam
s. food, ஊண்; 2. brackish ground, உப்பளம்; 3. ruby, மாணிக்கம்.
பிரமாணிகம் - piramanikam
பிரமாணிக்கம், s. (பிர) truth, veracity, உண்மை; 2. an oath, ஆணை.
பிரமாணிக்கன், பிரமாணிக்கக்காரன், a man of truth.
From Digital Dictionaries