உளறு - Ularu
III. v. i. clamour without sense, speak indistinctly (as a simpleton, a child or a person in fear) பிதற்று; 2. stammer out of fear, தடுமாறிப்பேசு.
உளறல், v. n. inarticulate utterance. உளறுபடி, உளறுபடை, incoherence in speaking. உளறுவாயன், a babbler, one that chatters.
தடுமாறு - Thadumaaru
III.
v. i. be unsettled, hesitate,
சந்தேகி; 2. be perplexed, be confused, be puzzled,
கலங்கு; 3. be deranged or displaced,
கலை.
தடுமாறித்திரிய, to stagger, to roam, (as a vagabond). தடுமாறிவிழ; to slip and fall. தடுமாற்றம், v. n. perplexity, staggering, wavering in speech. தடுமாற்றக்காரன், a forgetful person: one perplexed or puzzled.
விக்கல் - Vikkal
விக்குள், s. hiccough.
விக்கலெடுத்திருக்க, விக்கலாயிருக்க, விக் கல் விக்க, to hiccup. விக்கல் மாறிப்போயிற்று, the hiccup has ceased.
From Digital DictionariesMore