language_viewword

Tamil and English Meanings of மார்க்கம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • மார்க்கம் (Maarkkam) Meaning In English

  • மார்க்கம்
    Avenue
  • மார்க்கம் Meaning in English

    மார்க்கம் - Maarkkam
    s. a way, a road, a path, வழி; 2. manner, mode of conduct, religion, ஒழுக்கம்; 3. a street, a long street; 4. the monthe of மார்கழி; 5. a kind of dance; 6. a mode of beating time; 7. (medic. dic) a medicinal herbeclypta prostra, கையாந்தகரை.
    எந்தமார்க்கமாய்ப் பிழைக்கிறான், how does he support himself? நீ அதற்கொரு மாதர்க்கம்பண்ண வேண் டும், you must find some way for it. மார்க்கக்காரன், an honest man. மார்க்கப்படுத்த, மார்க்கம் பண்ண, - செய்ய, to set in order, to seek means. மார்கமாய், orderly, in the right way. அமார்க்கம், heresy, irreligion. கிறிஸ்து மார்க்கம், Christianity, the Christian religion. சமுசாரமார்க்கம், conjugal life. சன்மார்க்கம், probity, integrity, morality. துன்மார்க்கம், a wicked way of life. விபசாரமார்க்கம், an adulterous life.
    நீதி - Neethi
    s. justice, நியாயம்; 2. ethics, morals, right conduct, சன்மார்க்கம்; 3. law, பிரமாணம்; 4. (chr. us.) righteousness, தர்மம்.
    நீதிக்கேடு, injustice. நீதிகேட்க, --விசாரிக்க, to hear or try cases for judgment. நீதிசாஸ்திரம், a law-book, the law, jurisprudence. நீதிஸ்தலம், a court of justice. நீதிநியாயமாய், according to justice and reason. நீதிநெறி, rules of morality, morality. நீதிபரன், the righteous God. நீதிமான், (chr. us.) a righteous man. நீதிமான், (நீதிமான்கள்) ஆக்க, to justify one (several) நீதியதிபதி, -யதிபன், -க்காரன், a judge. நீதியர், the just. நீதிவழு, -த்தப்பு, injustice, deviation from right. நீதிவிளங்க, to be justified, to appear just; 2. same as நீதிகேட்க.
    சாலை - Saalai
    s. a house of large building for a public purpose, a large room in a house, a hall, கூடம்; 2. a palace, அர மனை; 3. an avenue, a puplic road, மரச்சாலை; 4. an elephant stall; 5. a cow-shed.
    சாலைக்கரை, the border of a public road. சாலைக்காரன், one that plants avenue trees & takes care of them. சாலைப்பாதை, -மார்க்கம், a public road shaded by trees. சாலைவைக்க, to plant an avenue. அறச்சாலை, தருமசாலை, an almshouse. ஆயுதசாலை, an arsenal. கல்விச்சாலை, a college, a seminary. குதிரைச்சாலை, a horse stable or lines. சிறைச்சாலை, a prison. தங்கசாலை, mint. பண்டகசாலை, பண்டச்சாலை, a storehouse of grain or other eatables. பன்னசாலை, தவச்சாலை, a hermitage. யாகசாலை, a place of sacrifice.
    More

Close Matching and Related Words of மார்க்கம் in Tamil to English Dictionary

யூத மார்க்கம்   In Tamil

In English : Judaism In Transliteration : Yuutha Maarkkam

Meaning and definitions of மார்க்கம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of மார்க்கம் in Tamil and in English language.