மாற்று - Maatru
III. v. t. change, alter, வேறு படுத்து; 2. transfer; 3. rectify, convert, செம்மைப்படுத்து; 4. barter, traffic, வில்; 5. change money; 6. detain, தாமதி; 7. abrogate, கலை.
மாற்றிவைக்க, to transpose. தோள்மாற்றிக் கொள்ள, to change the carrying shoulder. மாற்றுவி, (caus.) cause to change. மாற்றல், v. n. detaining, denying; 2. changing.
ஒழுகு -
III. v. i. leak, fall by drops, drop through; 2. run in a course, flow, பாய்; 3. walk morally, நெறிப்படி நட; 4. increase, மிகு; 5. grow, வளர்; 6. be arranged in due order, நேர்மைப் படு.
ஒழுகல், v. n. leaking, flowing, behaviour. "தேவன் வசனம் தேன்கூடொழுகலிலும் மதுரமானது". ஒழுக்கு, ஒழுகுகை; v. n. the dropping through, leaking. ஒழுகை, a cart, a carriage, வண்டி. ஒழுக்கு மாற்றிப்போட, to cover the places where it drops through, to stop a leak.