மாசி - Maasi
s. the Tamil month Feb.-March; 2. (மாசு) mist, cloud, மேகம்; 3. the 1th lunar mansion, மகநாள்; 4. a new ridge in a paddy field, புதுவரம்பு.
கண்மாசி, a little phlegm over the eye. மேல்மாசி, a drizzling cloud. மாசிமகம், a great festival.
சாமாசி - camaci
சாமாதி, சோமாசி, s. an umpire, a mediator, மத்தியஸ்தன்; 2. a messenger, தூதன்; 3. deliberation, ஆலோசனை சாமாசிகம், arbitration, mediation, மத் தியஸ்தம்.
சாமாசி பேச, to treat between two parties.
சாமாதி - camati
சாமாதித் தூதன், e. see சாமாசி.
From Digital DictionariesMore