படலம் - Padalam
s. an expansion of clouds, fog, etc; 2. a flaw or stain in a precious stone, மாசு; 3. film or cataract over the eyes, சவ்வு; 4. a chapter or section in an epic poem, பிரிவு; 5. collection, multitude, கூட்டம்; 6. lamina, scale, cuticle, அடுக்கு.
மேகபடலம், மேகப்படலம், venereal sores; 2. accumulation of clouds. படலம் படலமாய்ப் பெயர்க்க, to peel off in laminated scales from a wall, floor etc.
மறு - Maru
s. a spot, a wart, a mole, மச்சம்; 2. spot, blemish, மாசு; 3. fault, குற்றம்.
நடுக்கடலிலே போனாலும் மறுபடாமல் வரக் கடவாய், though you should go in the midst of the sea, I wish you may return unhurt. மறுப்பட்டிருக்க, to be spotted, to be injured. மறுபட்ட நெய், mixed ghee. மாசுமறுவில்லாத, -வற்ற, pure, spotless.
அழுக்கு - Azhukku
s. dirt, filth, அசுத்தம்; 2. excrement, மலம்; 3. stain, moral defilement, மாசு; 4. envy, பொறாமை; 5. discharges after confinement.
அவன் மனசில் அழுக்கிருக்கிறது, he has a bad conscience. அழுக்கான மனம், an envious mind. அழுக்குப்பட --அடைய, to grow dirty. அழுக்குப்படுத்த --ஆக்க, to make unclean. அழுக்கன், a miser, உலோபி.
From Digital DictionariesMore