மடம் - matam
s. a college or school for religious instruction; 2. a monastery, முனிவர்வாசம், 3. a choultry, அறச் சாலை; 4. caravansary for pilgrims etc., சத்திரம்.
மடக்காரர், attendants of a மடம். மடத்தருமம், மடதருமம், donations to or alms at a மடம். மடப்பற்று, possessions belonging to a மடம். மடாதிபதி, the chief of a monastery. மடாலயம், chapel of a monastery; 2. the monastery itself.