பளிங்கு - Palingu
s. crystal, glass, ஸ்படிகம்; 2. mirror, கண்ணாடி.
பளிங்குப் பாத்திரம், a crystal vessel. பளிங்கு மாளிகை, crystal palace.
சீமான் - Seeman
s. a rich, opulent person, a person of high consideration, செல் வன்.
சீமாள், சீமாட்டி, a lady of distinction. சீமானாயிரு, may you prosper!
அம்மா - Amma
s. mother; 2. vocative of அம் மாள்.
அம்மாச்சி, s. maternal grandmother; a caressing expression, dear mother!
From Digital DictionariesMore