ஆதாரம் - Aathaaram
s. support, தாபரம், 2. basis, foundation, authority, பிரமாணம், அஸ்திவாரம்; 3. pedestal, அடி; 4. body, as the abode of the soul, உடல்; 5. rain, மழை, பொருளாதார விஷயம், economic affairs.
பிரமாணம் - Piramaannam
s. (பிர) a measure, a limit, அளவு; 2. a rule, a law, a canon, விதி; 3. an oath, ஆணை; 4. a logical inference, தருக்க நிருணயம்; 5. scripture, வேதம்; 6. an illustration, an example, மேற்கோள்.
பிரமாணமுள்ளவன், a man of truth and accuracy. பிரமாணம் பண்ண, -செய்ய, to swear. நியாயப்பிரமாணம், law.
நியாயம் - Niyaayam
s. ground, principle, point,
ஆதாரம்; 2. law, rule, precept,
நீதி; 3. reason, justice, right, propriety, equity,
நடு; 4. law-suit,
வழக்கு; 5. plea, apology, excuse; 6. argument, reasoning.
வாக்குவாதம்; 7. the Nyaya philosophy, one of the six religious systems of the north,
நையா யிகம்; 8. logic, logical conclusion,
தருக்கம்; 9. place,
இடம்.
நியாயக்காரன், a moral man, a just dealer; 2. a judge; 3. a lawyer. நியாயக்கேடுபண்ண, to do injustice. நியாயங்காட்ட, -ஞ்சொல்ல, to show reason, to adduce argument. நியாயங்கேட்க, to hear causes. நியாயசபை, a judicial assembly, a court. நியாயசாஸ்திரம், jurisprudence, ethics. நியாயசாஸ்திரி, a logician; 2. a follower of the Nyaya philosophy. நியாயஸ்தலம், a tribunal, a court of justice, நியாயசபை. நியாயஸ்தன், நியாயவான், a moral, equitable, just man. நியாயதுரந்தரன், an advocate, a lawyer, a maintainer of justice. நியாயத்தீர்ப்பு, judgment. நியாயத்தீர்ப்பு நாள், Judgment-day. நியாய நிஷ்டூரம், injustice, severity. நியாய நூல், ethics, தரும நூல்; 2. a code of laws. நியாயந்தப்பி, -க்கேடாய், unjustly. நியாயந்தீர்க்க, to decide. நியாயப்பிரமாணம், law divine or human; 2. statutes code of laws. நியாயமுத்தரிக்க, to argue. நியாயம்பார்க்க, to observe equity in conduct; to examine the propriety of a thing. நியாயம்பேச, to discuss a law-suit; 2. to act as arbitrator. நியாயவாதி, a pleader. நியாயவிசாரணை, investigation, trial. நியாயாசனம், judgment-seat. நியாயாதிபதி, நியாயக்காரன், a judge.
From Digital DictionariesMore