மானு - manu
III. v. i. be like, resemble, ஒத்திரு; 2. be doubtful, ஐயப்படு; 3. be confused, மயங்கு.
மானார், foes, enemies. மானல், v. n. resembling; 2. doubtting; 3. being confused. மான்றல், v. n. being doubtful or confused.
விசிட்டம் - vicittam
s. superiority, eminence, மேன்மை.
விசிட்ட ஞானம், excellent wisdom. விசிட்டாத்துவிதம், a treatise by எம் பெருமானார்.