உளப்படுதல் - ulappatutal
v. n. agreeing, சம்மதித்தல்; 2. being included, உள்ளடங்குதல்; 3. being proper, or fitting, உரியதாதல்; also, உளப்பாடு.
யாபனம் - yapanam
s. delaying, procrastination, தாமதித்தல்; 2. whiling away time, பொழுதுபோக்குதல்; 3. giving up or leaving of in contempt, இகழ்ந்து விடல்.