பம்மரத்து - pammarattu
பம்மத்து, s. false show, deceptive appearance, வேஷம்.
பம்மாத்துக்காரன், one who makes pretences.
பரமம் - paramam
s. excellence, உச்சிகம்; 2. heaven, பரம்; 3. the Supreme Being, கடவுள்.
பரம, excellent, heavenly. பரமகதி, heavenly bliss. பரமகாரியம், spiritual matters. பரமக்கியானம், -ஞானம், knowledge of the deity. பரமசண்டாளன், a great or desperate wretch. பரமசத்துரு, an inveterate foe, a chief adversary. பரமசாந்தி, divine tranquillity of the soul. பரமசாயுச்சியம், union or identification with the deity. பரமநிவர்த்தி, final liberation from anxieties and secularities. பரமமூர்த்தி, the Supreme Being; 2. Vishnu, விஷ்ணு. பரம ரகசியம், a heavenly mystery. பரம லுத்தன், a great niggard. பரம லோகம், a world of bliss. பரமன், the Supreme Being. பரமாங்கிசம், a part of divinity; 2. a Upanishad. பரமாத்துமன், God as the soul of the world; 2. a saint, a glorified spirit. பரமாத்துமா, the deity or universal soul, a saint, பரமாத்துமம். பரமார்த்தம், any excellent or important aim or object. பரமார்த்தன், a simpleton not experienced in wordly affairs. பரமாற்புதம், a divine miracle. பரமானந்தம், spiritual joy, heavenly delight. பரமானம், பரமான்னம், celestial food, rice boiled with milk and sugar for an oblation, பாற்சோறு. பரமேசன், பரமேசுரன், பரமேச்சுரன், a name of deity, commonly Siva; 2. Vishnu; 3. God. பரமேச்சுரி, Sakti or the consort of deity, commonly Parvathi; 2. Lakshmi. பரமேட்டி, the Supreme Being; 2. Siva; 3. Vishnu; 4. Brahma; 5. Argha. பரமௌஷதம், பரமௌடதம், an excellent medicine.
துரியம் - turiyam
s. the fourth of the 5 stations of the soul,
பஞ்சாவஸ்தைகளுள் நான் காவது; the 5. states are
சாக்கிரம்,
சொப்பனம்,
சுழுத்தி,
துரியம், and
துரியாதீதம்; 2. the highest degree of the
சுத்தம், state - that in which the ascetic attains entire quiescence etc; 3. the Divine Being or universal spirit,
பரமாத்துமா; 4. a beast of burden,
பொதியெருது; 5. bearing, being fit or able to carry,
சுமத்தல்.
துரியர், souls in the highest degree of the சுத்தம் state, சுத்தாத்துமாக்கள். துரியாதீதம், the 5th and last state of the soul.
From Digital Dictionaries