மயிலாப்பூர் - mayilappur
மயிலாபுரி, s. St. Thome, a town, மயிலை.
மயிலை - mayilai
s. ash-colour, சாம்பல் நிறம்; 2. the town of Mailapur; 3. a kind of jasmine, இருவாட்சி; 4. a fish மீன்; 5. Pisces of the Zodiac, மீனராசி.
மயிலைப் பசு, a black and white spotted cow.