இரவை - iravai
ரவை, s. (Tel.) shot; 2. a trifle a particle of anything, சொற்பம்; 3. coarsely ground wheat-flour. கோது மைக் குறுநொய்; 4. diamond, வயிரம். இரவை சல்லா, transparent muslin, மெல்லிய துணி.
நொசி - noci
s. fineness, thinness, மெல்லியது.
நொசியிடை, a slender waist.
மெல் - mel
மெல்லிய, adj. (மென்மை) soft.
மெல்ல, adv. (com. மெள்ள) gently, softly, tightly. மெல்லமெல்ல, very softly. மெல்லணை, a soft pillow. மெல்லன், the chief of a district near the sea, நெய்தநிலத்தலைவன். மெல்லி, a woman. மெல்லிக்கை, thinness, ஒஞ்சட்டை. மெல்லிது, மெல்லியது, மெல்லிசு, that which is soft, fine, thin. மெல்லிய நல்லாள், a gentlewoman, பெருமாட்டி. மெல்லிய நூல், fine yarn. மெல்லியர், மெல்லியார், மெல்லியலார், the weak, the delicate; 2. women, பெண்கள். மெல்லியல், a female (pl. மெல்லியலார்); 2. a tender twig of a tree. மெல்லியாள், a woman. மெல்லினம், மெல்லெழுத்து, soft or liquid consonants. மென்கணம், as மெல்லினம். மென்சொல், a soft or kind word. மென்பால், fertile and cultivated ground (பால், place). மென்மை, fineness, softness, thinness; 2. மெல்லினம். மென்மையார், women. மென்னடை, a swan, as a bird of graceful walk; 2. a gentle, slow walk. மென்னிலை, a mode of using the hands in dancing.
From Digital Dictionaries