மிருது - Miruthu
மிருதுவு, (com. மெதுவு) s. soft- ness, மென்மை; 2. gentleness mildnes, சாந்தம்.
மிருதுகமனை, a female swan; 2. a woman who walks softly. மிருதுபாஷிதம், பாடிதம், soft, pleasing conversation, affable language. மிருதுவாதம், the soft refreshing south wind, சிறுதென்றல். மிருதுவாய், softly, kindly.
ஒல்லி - Olli
s. besom, broomstick, துடைப்பம், 2. a slender person, மெலிந்தவன்; 3. thinness, மென்மை; 4. an emptyblighted cocoanut, வெறுமையான தேங்காய்.
ஒல்லி மனுஷன், -யாள், யாயிருக் கிறவன், a very thin, slender person, ஒல்லியன்.
இரசல் - iracal
s. (இறைசல்) lightness, slenderness, மென்மை.
கொத்துமல்லி இரசலானது, Coriander is light.
From Digital DictionariesMore