உண்மை - Unmai
s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை.
உண்மையில், of course. உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness. உண்மைப்பட, to become evident. உண்மைப்படுத்த, to prove a thing to be true. உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.
நிச்சயம் - Nissayam
s. certainty, assurance, உறுதி; 2. truth மெய்.
நிச்சயதாம்பூலம்மாற்ற, -செய்ய, to ratify a betrothal by the exchange of betel, nut etc. நிச்சயப்பட, to be made certain. நிச்சயம்பண்ண, to determine, to ascertain; 2. to make certain. நிச்சயார்த்தம், certainty, truth, மெய்ப் பொருள்.
உடல் - Udal
உடர், s. body, சரீரம்; 2. a consonant, மெய்யெழுத்து; 3. ill-will, enmity.
உடலிரண்டு உயிரொன்று, two bodies but one life; 2. a shell fish; 3. intimate friendship. உடலிலான், Kama, மன்மதன். உடலெடுக்க, to take a body; to become fat or fleshy. உடலெழுத்துக்கள், the consonants. உடல் தழும்பு, a scar; a cicatrice. உடற்குறை, a headless body; any blemish in the body. உடற்கூறு, the structure or constitution of the human body; anatomy. உடற்கூற்றுத் தத்துவம், the principles of anatomy.
From Digital DictionariesMore