நீக்கு - Niikku
s. separation, removal, விலக்கு; 2. cleft, chink, பிளப்பு; 3. remainder, balance, மீதி.
நீக்குப்போக்கு, opening gap, பிளப்பு; 2. means, pecuniary ability, வழி வகை; 6. management, contrivance, உபாயம். நீக்குப்போக்கில்லாதவன், one destitute of pecuniary means etc. நீக்குப்போக்கு அறியாதவன், one ignorant of etiquette; a novice or one unacquainted with business.
மிச்சம் - Missam
s. (மிஞ்சு) excess, surplus, remainder, மீதி.
குடிகளில் மிச்சமானவர்கள், the majority of the inhabitants. மிச்சத்தை எடுக்க, to take off the excess. மிச்சமாய்ப்போக, to become excessively multiplied. மிச்சம் சொச்சம், anything left.
மிகுதி - Mikuthi
மிகுதம், s. (மிகு) much, plenty, abundance, அதிகம்; 2. excess, மீதி; 3. a crowd, a multitude, திரட்சி; 4. fulness, satiety, பூரிப்பு.
மிகுதியாயிருக்க, to be abundant. மிகுதியான, abundant. மிகுதியும், greatly, exceedingly.
From Digital DictionariesMore