மின்னு -
மின், III. v. i. lighten, flash, sparkle, glitter, பிரகாசி.
மின்னல், lightning; 2. a new and bright coin. மின்னல்கொடி, a flash of lightning. மின்னிமின்னி யிடிக்க, to thunder with incessant lightning.
மின்னி - minni
மின்னிப்பயறு, s. a leguminous plant, a kind of pulse, நீர்ப்பயறு; 2. a species of creeper with dark flowers, கருங் காக்கணம்.