சுமிர்தி - cumirti
ஸ்மிர்தி, சுமிருதி, s. works on law, religious tradition.
சுமார்த்தம் ஸ்மார்த்தம், rules laid down in ஸ்மிர்தி. சுமார்த்தர், a sect of Brahmins following the tenets of Adwaitism.
ஸமார்்த்தம் - samarttam
s. what relates to lawbooks, ஸ்மிருதிசம்பந்தம்.
ஸ்மார்த்தன், one following or professing the law, usually applied to the disciples of Sri Sankaracharya.
ஸ்மிருதி - smiruti
s. recollection, நினைவு கூருகை; 2. law, தரும சாத்திரம்.
ஸ்மிருதி சாஸ்திரம், the system of law.
From Digital Dictionaries