மூன்று - Moonru
adj. & s. three.
மூன்றத்தொருபங்கு, a third part. மூன்றாம், the third. மூன்றாய் மடிக்க, to fold three times. மூன்றாவது, thirdly, that which is third. மும்மூன்று, three and three, three times three.
சியேட்டம் - ciyettam
s. the third lunar month, சந்திர மாதத்துள் மூன்றாவது.