முக்கியம் - Mukkiyam
s. that which is chief, primary or principal, பிரதானம்; 2. eminence, superiority, மேன்மை.
முக்கியமாய், especially, chiefly. முக்கியர், men of rank, principal men.
சவிஸ்தாரம் - cavistaram
s. extent, largeness, extensiveness, expansion, amplification, விரிவு; 2. anything of importance, முக்கிய காரியம்.
அங்கே என்ன சவிஸ்தாரம் நடந்தது, what important event took place there? சவிஸ்தாரமாய்ப் பேச, to dilate, amplify, speak at large.
சிலாக்கியம் - cilakkiyam
(சலாக்கியம்) s. excellence, praiseworthiness, respectableness, முக்கியம்; 2. privilege, உரிமை; 3. fame, renown, புகழ்.
சிலாக்கிய குணங்கள், excellent qualities. சிலாக்கிய பாக்கியம், good privileges. சிலாக்கியப் படுத்த, to bestow honour, to esteem highly. சிலாக்கியமான நூல், an excellent treatise. சிலாக்கியம் பண்ண, to esteem highly; 2. to presume, to be arrogant. சிலாக்கியன், சிலாக்கியக்காரன், an eminent person, a privileged person.
From Digital DictionariesMore