குதி - Kuthi
குதிகால், குதிங்கால், s. heel; 2. v. n. a leap, jump, குதிப்பு; exertion.
உன் குதிகாலை வெட்டுவேன், I will deprive you of the heels. I will cripple your power. குதிங்கால்வெட்டி, a deceiver, மோசக் காரன். குதிகள்ளன், a boil or sore on the heel, also குதிக்கள்ளன். குதிங்கால்சிப்பி, the heel-bone. குதிமுள்ளு, a spur. குதியாணி, a corn in the heel. குதிவாதம், a cramp in the heels.
கடு -
s. poison, venom, நஞ்சு; 2. a serpent, பாம்பு; 3. the Indian gall-nut tree; 4. thorn, முள்ளு; 5. adj. of கடுமை which see.
கடுக்காய், the Indian gall-nut or ink-nut. சிறுகடுக்காய் வரிக்கடுக்காய், different sorts of it. கடுக்காய்த் தலையன், a kind of speckled snake; 2. a man with a small round head.
முள்ளு - mullu
முள், s. thorn, prickle; 2. an iron pin, a spur; 3. a fish bone; 4. minuteness, நுண்மை; 5. a fork or other pointed instrument; 6. the index of a balance.
காலிலே முள்ளு தைத்தது, I have run a thorn in the foot. முள்ளிட்டு முள்ளாராய, to search out a thorn with a thorn. முள்ளுப்போட்டடைக்க, to hedge with thorns. முட்கரடு, a place full of thorns. முட்செடி, a thorn bush. முட்டொறடு, a flesh hook. முண்முடி, a crown of thorns. முள்ளம் பன்றி, a porcupine, முட் பன்றி. முள்ளி, any thorny shrub; 2. the Indian night-shade, solanum indicum. முள்ளுக் கரப்பான், a tingling kind of eruption with pimples. முள்ளு வாங்கி, an instrument to pull out thorns. முள்ளெலி, a hedge-rat.
From Digital DictionariesMore