துற -
VII. v. t. leave, relinquish, discard, reject, கைவிடு; 2. renounce matrimony; 3. neglect, dispense with, avoid, தவிர் துறவறம், celibacy (opp. to இல்லறம், conjugal life).
துறவி, an ascetic. துறப்பு, துறவு, v. n. relinquishment, renunciation of matrimony. துறவுபூண, to become an ascetic. துறந்தார், துறந்தோர், துறவர், துற வோர், ascetics, recluses, முனிவர்.
தவம் -
தபம், தபஸ், s. penance, austerity, see தபசு.
தவச்சாலை, a hermitage. தவமுனி, a rigid devotee. அருந்தவம், severe penance. தவலோகம், the fifth of the upperworlds. தவர், exalted devotees, rishis. தவன், an ascetic, தவசி; 2. a husband, புருஷன்.
அத்தன் - attan
s. Father, தகப்பன்; 2. priest, sage முனிவன்; 3. elder, மூத்தவன், 4. God, கடவுள்.
From Digital DictionariesMore