மொட்டை - Mottai
s. a bald head, முண்டிதம்; 2. bluntness of an instrument, மழுங் கல்; 3. an unmarried young man.
மொட்டைக்கருப்பர், the servants of Yama. மொட்டைக்கத்தி, a blunt knife. மொட்டைத்தலை, a bald head. மொட்டைப்புத்தி, stupidity. மொட்டைமாடு, a cow without horns. மொட்டையடிக்க, to shave the head entirely. மொட்டையன், (fem. மொட்டைச்சி) a man with a bald head. மொட்டைவசனம், an incomplete sentence.
வபனம் - vapanam
s. shaving, சிரக்கை; 2. baldness, முண்டிதம்.