முற்றிக்கை - murrikkai
முற்றுகை, s. (முற்று) straits, distress, want; 2. blockade, siege.
சாப்பாட்டுக்கெனக்கு மெத்த முற்றிக் கையாயிருக்கிறது, I am in great straits for want of food. முற்றிக்கைபோட, to besiege. முற்றிக்கையாய்க் கிடக்க, to be besieged. முற்றிக்கை வாங்கிப்போயிற்று, the siege is raised.