சர்க்கரை - Sakkarai
சருக்கரை, (vulg. சக்கரை) s. sugar, powder--sugar.
சர்க்கரைக் கொம்மட்டி, the muskmelon, ctirullus vulgaris. சர்க்கரைநாரத்தை, a kind of sweet orange. சர்க்கரைப் பூசனி, sweet gourd or pumpkin. சர்க்கரைப்பேச்சு, sweet words, flattery. சர்க்கரைப் பொங்கல், a preparation of rice with sugar, ghee etc. சர்க்கரைவர்த்தி, the name of a plant chenopodium album. சர்க்கரை வழங்க, to distribute sugar on any joyous occas on. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, sweet potatoes. ipomaea batatas. கண்ட சர்க்கரை, sugar candy, கற் கண்டு. சீனாச்சர்க்கரை, சீனிச்சர்க்கரை, white powder-sugar.
கத்தூரி -
கஸ்தூரி, s. the musk deer, கத் நூரிப்பிள்ளை; 2. musk, secretion from the navel of the musk-deer.
கஸ்தூரி நார்த்தை, --நாரத்தை, a a fragrant kind orange.
நாரங்கம் - narangkam
s. mandarin orange-tree, நாரத்தை.
From Digital DictionariesMore