நசுக்கு - Nasukku
III. v. t. squash, crush, bruise, destroy, நொறுக்கு; 2. object to, rebut, தடு; 3. reduce as pride, கீழ்ப் படுத்து.
நசுக்குத்துர்ச்சனம்பண்ண, to be mettle some or insolent. நசுக்கிப்பிழிய, to bruise and squeeze out. நசுக்குணி, a stunted person; 2. a delaying person; 3. as நசுக்கான்.
நசுக்கான் - nacukkan
s. a small one, சிறியது.
நசுக்கான் பையன், a little boy.