நாணுகொள்ள - nanukolla
corrup. of நான்றுகொள்ள see நால்.
நால் - nal
நாலு, I. v. i. hang, be suspended, தொங்கு; 2. fall down, drop, விழு.
நால்வாய், an elephant, as having a hanging lower lip. நால்வாயன், Ganesa, the elephantfaced; 2. Indra. நான்றவாய், நால்வாய், a hanging mouth or jaw. நான்றுகொள்ள, com. நாணுகொள்ள, to hang oneself.
நாவணை - navanai
s. see நாலிணை under நால்.
From Digital DictionariesMore