எல்லாம் - Ellaam
s. all, the whole, முழுவதும்.
எல்லா மனுஷரும், மனுஷரெல்லாம், எல் லாரும், எல்லோரும், all men, all people. எல்லாரிலும் மேலானவர், the greatest of all, the most high. நாமெல்லாரும், all of us. நீங்களெல்லாரும், all of you. பூமியெல்லாம், the whole earth. எல்லீரும், you all & எல்லேமும், we all.
நான் - Naan
pron. I. (genit. என், எனது, என்னு டைய, dat. எனக்கு, acc. என்னை etc; pl. நாம் and நாங்கள் see separately). நானாய், நானாகவே, நானாக, I myself, by myself, of my own accord.
நானெனதெனல், saying I and mine, - an expression indicative of self-consequence which must be annihilated if the soul is to be made fit for absorption. நானென்கிற எண்ணம், egotism, presumption.
நாம் - Naam
s. (நாம) fear, dread, அச்சம்; 2. pron. pl. (genit. நம், நம்முடைய, நமது, dat. நமக்கு, acc. நம்மை etc.) we, including the persons addressed (cf. நாங்கள்); 3. honorif. of நான், used by superiors to inferiors.
நம் அரண், our palace. நாம நீர், the dreadful sea.
From Digital DictionariesMore