கொஞ்சம் - Kognsam
s. a little, a bit
சிறிது; 2. littleness, smallness,
அற்பம்; 3. meanness,
இழிவு.
கொஞ்சக்காரன், a mean person; கொஞ் சன். கொஞ்சக்காலம், -நேரம், a short time. கொஞ்சத்தனம், littleness, meanness, vileness, disgrace, dishonesty, insignificance. கொஞ்சத்துக்குள்ளே, in a few words; 2. in a short time; 3. for a small price; 4. in a little, on a small scale. கொஞ்ச நஞ்சம், a little. கொஞ்சமாக்க, to diminish. கொஞ்சமாய்ப் பார்க்க, -எண்ண, கொஞ் சப்படுத்த, to slight, to disregard. கொஞ்சமாய்ப் போக, to become diminished. கொஞ்சங் கொஞ்சமாய், little by little. கொஞ்சம், (கொஞ்சப்) பேர், a few people. கொஞ்ச வாழ்வு, short life, little enjoyment. அது கொஞ்சத்திலே தீராது, it will not be a light matter to settle.