ஆனியம் - aniyam
s. same as ஆநியம்; 2. daily batta, நாட்படி.
இரட்டி ஆனியம், double batta.
நீளி - nili
VI. v. i. be prolonged, last long, நாட்படு; 2. be lengthened, extended, நீளு; 3. be protracted or delayed, தாமதப்படு.
நீளித்திருக்க, to live long. நீளிப்பு, v. n. being long, long life. நீளியன், a tall man.
பழசு - pazacu
பழைசு, பழையது, s. that which is old, or stale, நாட்பட்டது; 2. that which is sapidless or spiritless, சார மற்றது.
பழசாக்க, to put out of fashion. பழசாய்ப்போக, to grow old to be worn out (as a garment).
From Digital Dictionaries