நேமி - nemi
s. the earth,
பூமி; 2. a circle,
வட்டம்; 3. a wheel of a chariot,
உருளை; 4. the discus-weapon,
சக்கரா யுதம்; 5. sea, ocean,
கடல்; 6. bambu,
மூங்கில்; 7. the ruddy goose,
சக்கர வாகப் பறவை.
நேமிநாதம், a work on Tamil grammar. நேமிநாதன், the Deity, the Supreme Being, கடவுள்; 2. Argha, அருகன்; 3. Vishnu, விஷ்ணு. நேமிப்புள், as நேமி 7. நேமியான், நேமியோன், Vishnu as bearer of the discus-weapon; விஷ்ணு. நேமிவலவன், the governor of the world, God.