இளைப்பம் - ilaippam
இளப்பம், s. inferiority, கீழ்த் தரம்; 2. baseness. தாழ்மை, நீசம்; 3. slightness, சொற்பம்.
நலம் இளைப்பம், good and evil; superiority and inferiority. இளப்பான சரக்கு, goods of inferior sort. சாதியிளப்பம், inferiority of lowness of caste.
தாழ்ச்சி - tazcci
தாழ்வு, v. n. meanness, vileness, கீழ்மை; 2. inferiority, நீசம்; 3. lowness, submissiveness, humbleness, தாழ்மை; 4. want, penury, குறைவு; 5. dishonour, disgrace, இகழ்ச்சி; 6. incompetency, ஏலாமை; 7. failure in a competition or in an enterprise.
ஒன்று தாழ்ச்சியாயிருக்கிறது, one thing is wanting. இவனுக்கு அவன் தாழ்ச்சியாயிருக்கி றான், he is inferior to this person. தாழ்ச்சிப்பட, --யாயிருக்க, to be in want. மரியாதைத் தாழ்ச்சி, --த்தாழ்வு, disrespect. மழைத் தாழ்ச்சி, want of rain. மானத்தாழ்ச்சி, சங்கைத்தாழ்ச்சி, disgrace, dishonour.