நிகாரணம் - nikaranam
s. killing, slaughter, கொலை; 2. that which has no cause.
நிகாரணன், a murderer, an executioner, கொலையாளன்.
நீகாசம் - nikacam
நிகாசம், s. comparison, resemblance, உவனம்.
நிகாதம் - nikatam
s. (நி priv. + காதம், bottom) deception, வஞ்சனை, see அகாதம்.
நிகாதன், a deceiver, வஞ்சகன்.
From Digital Dictionaries