நிலுவை - Niluvai
s. the remainder or balance, arrears, பாக்கி.
உன்மேல் நிலுவை எம்மாத்திரம், how much is the balance due by you? நிலுவைக்காரர், debtors. நிலுவைக்கு, on trust, on credit. நிலுவைதீர்க்க, --ஒழிக்க, to clear off arrears.
பாக்கி - pakki
(Ar.) arrears, balance, remainder, நிலுவை.
பாக்கிசாக்கி, even a little of the arrears.