சிந்தனை - Sinthanai
s. (சிந்தி) thought, reflection, meditation, நினைவு; 2. care, anxiety, concern, கவலை.
உனக்கொரு சிந்தனையுமில்லை, you have no concern. சிந்தனை பண்ணிப்பார், ponder this well, think over and over. சிந்தனையாயிருக்க, சிந்தனைப்பட, to be anxious, to be concerned.
எண்ணம் - Ennnnam
s. thought, opinion, நினைவு; 2. purpose, intention, நோக்கம்; 3. conjecture, estimate, மதிப்பு; 4. pride, arrogance, இறுமாப்பு; 5. hope, நம்பிக்கை; 6. regard, respect, கனம்; 7. care, caution, anxiety, விசாரம்; 8. mathematics, கணிதம்.
"பொது எண்ணம்," "Idea" (Plato). எண்ணக்காரன், a soothsayer. எண்ணங் குலைந்தவன், one that is defeated in his expectation, one that has lost his reputation. எண்ணங் கொள்ள, to entertain hope, opinion or view. எண்ணமிட, to think, consider. எண்ணம் பார்க்க, to look for signs. தான் (நான்) என்கிற எண்ணம், presumption, self-conceit.
அருள் - Arul
s. grace, mercy, kindness, கிருபை; 2. order, கட்டளை, ஏவல்; 3. good deeds.
அருட்சோதி (அருள்+சோதி), the light of grace of god. அருள்மாரி, the shower of blessing. அருட்குடையோன், god, the gracious one. அருட்கண், gracious look. அருள் நினைவு (அருணினைவு), benevolence. அருளப்பன், (R. C.) St. John. அருள் வேதம், Bible (Christ). அருணெறி சுரக்கும் செல்வன், Budha.
From Digital DictionariesMore