முண்டம் -
s. the head, தலை; 2. a headless trunk; 3. a shaved head; 4. a naked body, நிர்வாண சரீரம்; 5. a ball or globe, உண்டை; 6. the forehead, நெற்றி; 7. one of the Upanishads.
முண்டமாய் நிற்கிறான், he stands naked. முண்டாகாரம், a headless form or figure.
நிருவாணம் - niruvanam
நிர்வாணம், s. emancipation from birth, நிரியாணம்; 2. nakedness, nudity, உடையின்மை; 3. absolute repose, stoicism, மோட்சம்.
நிருவாணதீட்சை, --தீக்ஷை the third initiation of a disciple by the Guru. நிருவாணி, a naked person, உடையி லான்; 2. Siva; 3. Argha.